Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

கல்வி உளவியல் பாடப்பொருளின் பெரும் பகுதி எதனைச் சுற்றி அமைகிறது?

சரியான விடை: (A) கற்பவர்
விளக்கம்: கல்வி உளவியலின் பாடப்பொருள் பெரும்பாலும் கற்பவரை (மாணவரை) மையமாகக் கொண்டே அமைகிறது. கற்பவரின் வளர்ச்சி, கற்றல், தனியாள் வேறுபாடுகள் போன்றவை இதன் முக்கியப் பகுதிகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நடைமுறை (பயன்பாட்டு) உளவியல் பிரிவில் அடங்குவது எது?விடை: இவை அனைத்தும்
  2. வகுப்பறை கீழ்க்காணும் எந்தப் பிரிவினரை உள்ளடக்கியது?விடை: இவை அனைத்தும்
  3. இவற்றில் மருத்துவ முறை (Clinical Method) எனக் குறிப்பிடப்படுவது எது?விடை: தனியாள் ஆய்வு
  4. கற்றல் செயல்பாடுகளில் இடம் பெறுவது எது?விடை: இவை அனைத்தும்
  5. இவற்றில் மிகவும் பழமையான உளவியல் ஆய்வு முறை எது?விடை: அகநோக்கு முறை
  6. இவற்றில் வகுப்பறைச் சூழல் எனப்படுவது எது?விடை: இவை அனைத்தும்
  7. கீழ்க்கண்டவற்றில் ஸ்கின்னருடன் தொடர்புடையது எது?விடை: கருவிசார் ஆக்கநிலையிறுத்தம்
  8. மனிதனது வளர்ச்சியையும் அதனால் எழும் நடத்தையையும் உறுதி செய்யும் முக்கியக் காரணிகள் எவை?விடை: a மற்றும் b
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions