வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
வகுப்பறை கீழ்க்காணும் எந்தப் பிரிவினரை உள்ளடக்கியது?
சரியான விடை: (D) இவை அனைத்தும்
விளக்கம்: ஒரு வகுப்பறையில் மீத்திறன் மிக்கவர்கள், சராசரியானவர்கள், மெதுவாகக் கற்போர் என அனைத்து வகை மாணவர்களும் இருப்பர். இத்தகைய தனியாள் வேறுபாடுகளுக்கு ஏற்ப ஆசிரியர் கற்பித்தலை அமைக்க வேண்டும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கல்வி உளவியல் பாடப்பொருளின் பெரும் பகுதி எதனைச் சுற்றி அமைகிறது?விடை: கற்பவர்
- கற்றல் செயல்பாடுகளில் இடம் பெறுவது எது?விடை: இவை அனைத்தும்
- நடைமுறை (பயன்பாட்டு) உளவியல் பிரிவில் அடங்குவது எது?விடை: இவை அனைத்தும்
- இவற்றில் வகுப்பறைச் சூழல் எனப்படுவது எது?விடை: இவை அனைத்தும்
- இவற்றில் மருத்துவ முறை (Clinical Method) எனக் குறிப்பிடப்படுவது எது?விடை: தனியாள் ஆய்வு
- மனிதனது வளர்ச்சியையும் அதனால் எழும் நடத்தையையும் உறுதி செய்யும் முக்கியக் காரணிகள் எவை?விடை: a மற்றும் b
- இவற்றில் மிகவும் பழமையான உளவியல் ஆய்வு முறை எது?விடை: அகநோக்கு முறை
- வளர்ச்சி (Growth) என்பது எது?விடை: a மற்றும் b
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
