வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
நடைமுறை (பயன்பாட்டு) உளவியல் பிரிவில் அடங்குவது எது?
சரியான விடை: (D) இவை அனைத்தும்
விளக்கம்: தொழில் உளவியல், விளம்பர உளவியல், கல்வி உளவியல் ஆகியவை அனைத்தும் நடைமுறை (பயன்பாட்டு) உளவியலின் பிரிவுகள். உளவியல் கொள்கைகளை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதே இதன் நோக்கம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இவற்றில் மருத்துவ முறை (Clinical Method) எனக் குறிப்பிடப்படுவது எது?விடை: தனியாள் ஆய்வு
- கல்வி உளவியல் பாடப்பொருளின் பெரும் பகுதி எதனைச் சுற்றி அமைகிறது?விடை: கற்பவர்
- இவற்றில் மிகவும் பழமையான உளவியல் ஆய்வு முறை எது?விடை: அகநோக்கு முறை
- வகுப்பறை கீழ்க்காணும் எந்தப் பிரிவினரை உள்ளடக்கியது?விடை: இவை அனைத்தும்
- கீழ்க்கண்டவற்றில் ஸ்கின்னருடன் தொடர்புடையது எது?விடை: கருவிசார் ஆக்கநிலையிறுத்தம்
- கற்றல் செயல்பாடுகளில் இடம் பெறுவது எது?விடை: இவை அனைத்தும்
- வயது வந்தோருக்கான நுண்ணறிவு அளவுகோலை உருவாக்கியவர் யார்?விடை: வெக்ஸ்லர்
- இவற்றில் வகுப்பறைச் சூழல் எனப்படுவது எது?விடை: இவை அனைத்தும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
