வினா விடை · பொதுத் தமிழ்
இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
சரியான விடை: (C) யானையைக் கொன்றவர் – பராந்தகர்
விளக்கம்: யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்திய சிவனின் வடிவம் கஜசம்ஹாரமூர்த்தி என்பதால் யானையைக் கொன்றவன் – பராந்தகன் என்பது பொருத்தமற்ற இணை. அடிமுடி தேடச் செய்த அண்ணாமலையார் வடிவம் லிங்கோத்பவர் எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 43. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘டம்பாச்சாரி விலாசம்’ என்ற நாடகத்தை எழுதியவர் யார்?விடை: காசி விசுவநாத முதலியார்
- ‘உயிர்த்தொடர்’ குற்றியலுகரத்தைச் சாராததுவிடை: வரவு
- ‘ஆண்டாள்’ பற்றிய பொருத்தமற்ற கூற்று எது?விடை: எருக்கஞ் செடிகளுக்கு இடையே கண்டெடுக்கப்பட்டவர்
- “பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி; அதுவே நம் தமிழ்மொழி” என்றவர்விடை: தேவநேயப் பாவாணர்
- சேரமான் பெருமாள் நாயனாரோடு வெள்ளை யானை மீது அமர்ந்து கயிலை சென்றவர்விடை: சுந்தரர்
- இவற்றுள் இரா.பி. சேதுப்பிள்ளை இயற்றிய நூல்கள் எவை?விடை: இவை அனைத்தும்
- திருமந்திரத்தில் ‘உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே’ என்ற அடியில் ‘உபாயம்’ என்பதன் பொருள் யாது?விடை: வழிவகை
- ஐந்திணைகளில் எத்திணையிலும் இடம் பெறாத ‘சிறு பொழுது’ எது?விடை: காலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
