Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘ஆண்டாள்’ பற்றிய பொருத்தமற்ற கூற்று எது?

சரியான விடை: (B) எருக்கஞ் செடிகளுக்கு இடையே கண்டெடுக்கப்பட்டவர்
விளக்கம்: ஆண்டாள் பெரியாழ்வாரின் நந்தவனத்தில் துளசிச் செடியின் அடியில் கண்டெடுக்கப்பட்டவர்; எருக்கஞ் செடிகளுக்கு இடையே அல்ல. பன்னிரு ஆழ்வார்களுள் ஒரே பெண்பாலரான இவர் திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவற்றை இயற்றினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 43. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சேரமான் பெருமாள் நாயனாரோடு வெள்ளை யானை மீது அமர்ந்து கயிலை சென்றவர்விடை: சுந்தரர்
  2. ‘டம்பாச்சாரி விலாசம்’ என்ற நாடகத்தை எழுதியவர் யார்?விடை: காசி விசுவநாத முதலியார்
  3. திருமந்திரத்தில் ‘உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே’ என்ற அடியில் ‘உபாயம்’ என்பதன் பொருள் யாது?விடை: வழிவகை
  4. இவற்றில் பொருத்தமற்ற இணை எது?விடை: யானையைக் கொன்றவர் – பராந்தகர்
  5. ஐந்திணைகளில் எத்திணையிலும் இடம் பெறாத ‘சிறு பொழுது’ எது?விடை: காலை
  6. ‘உயிர்த்தொடர்’ குற்றியலுகரத்தைச் சாராததுவிடை: வரவு
  7. இவற்றில் தாயுமானவர் பற்றிய தவறான கூற்று எது?விடை: ஆங்கிலேயரிடம் கருவூல அலுவலராகப் பணியாற்றினார்
  8. “பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி; அதுவே நம் தமிழ்மொழி” என்றவர்விடை: தேவநேயப் பாவாணர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions