Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘உயிர்த்தொடர்’ குற்றியலுகரத்தைச் சாராதது

சரியான விடை: (B) வரவு
விளக்கம்: வரவு என்பதில் இறுதியில் உள்ள வு வல்லின உகரம் அல்ல என்பதால் அது குற்றியலுகரச் சொல் ஆகாது. வரகு, கடுகு, மிளகு ஆகியவை உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வல்லின உகரத்தில் முடிவதால் உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 43. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இவற்றில் பொருத்தமற்ற இணை எது?விடை: யானையைக் கொன்றவர் – பராந்தகர்
  2. “பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி; அதுவே நம் தமிழ்மொழி” என்றவர்விடை: தேவநேயப் பாவாணர்
  3. ‘டம்பாச்சாரி விலாசம்’ என்ற நாடகத்தை எழுதியவர் யார்?விடை: காசி விசுவநாத முதலியார்
  4. இவற்றுள் இரா.பி. சேதுப்பிள்ளை இயற்றிய நூல்கள் எவை?விடை: இவை அனைத்தும்
  5. ‘ஆண்டாள்’ பற்றிய பொருத்தமற்ற கூற்று எது?விடை: எருக்கஞ் செடிகளுக்கு இடையே கண்டெடுக்கப்பட்டவர்
  6. சேரமான் பெருமாள் நாயனாரோடு வெள்ளை யானை மீது அமர்ந்து கயிலை சென்றவர்விடை: சுந்தரர்
  7. திருமந்திரத்தில் ‘உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே’ என்ற அடியில் ‘உபாயம்’ என்பதன் பொருள் யாது?விடை: வழிவகை
  8. ஐந்திணைகளில் எத்திணையிலும் இடம் பெறாத ‘சிறு பொழுது’ எது?விடை: காலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions