வினா விடை · பொதுத் தமிழ்
திருமந்திரத்தில் ‘உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே’ என்ற அடியில் ‘உபாயம்’ என்பதன் பொருள் யாது?
சரியான விடை: (C) வழிவகை
விளக்கம்: உபாயம் என்ற சொல்லுக்கு வழிவகை அல்லது வழிமுறை என்பது பொருள். உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே என்ற வரி திருமூலர் இயற்றிய திருமந்திரத்தில் இடம்பெறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 43. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஐந்திணைகளில் எத்திணையிலும் இடம் பெறாத ‘சிறு பொழுது’ எது?விடை: காலை
- சேரமான் பெருமாள் நாயனாரோடு வெள்ளை யானை மீது அமர்ந்து கயிலை சென்றவர்விடை: சுந்தரர்
- இவற்றில் தாயுமானவர் பற்றிய தவறான கூற்று எது?விடை: ஆங்கிலேயரிடம் கருவூல அலுவலராகப் பணியாற்றினார்
- ‘ஆண்டாள்’ பற்றிய பொருத்தமற்ற கூற்று எது?விடை: எருக்கஞ் செடிகளுக்கு இடையே கண்டெடுக்கப்பட்டவர்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும் <br />“திருக்குறள் ஓர் அற இலக்கியம்”விடை: திருக்குறள் எவ்வகை இலக்கியம்?
- ‘டம்பாச்சாரி விலாசம்’ என்ற நாடகத்தை எழுதியவர் யார்?விடை: காசி விசுவநாத முதலியார்
- “இது செய்வாயா?” என்பதற்கு “நீயே செய்” என்று கூறும் விடைவிடை: ஏவல் விடை
- இவற்றில் பொருத்தமற்ற இணை எது?விடை: யானையைக் கொன்றவர் – பராந்தகர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
