Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – அறிவியல்

மிட்ரல் வால்வு இதயத்தின் எந்த இரு அறைகளுக்கு இடையே உள்ளது?

சரியான விடை: (B) இடது ஆரிக்கிள் – இடது வென்டிரிக்கிள்
விளக்கம்: மிட்ரல் வால்வு (ஈரிதழ் வால்வு) இடது ஆரிக்கிளுக்கும் இடது வென்டிரிக்கிளுக்கும் இடையே உள்ளது. வலது பக்கத்தில் உள்ளது மூவிதழ் (ட்ரைகஸ்பிட்) வால்வு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இவற்றுள் கொசுக்களால் பரவும் நோய் எது?விடை: இவை அனைத்தும்
  2. தாவரங்களுக்கும் விலங்குகளைப் போன்று உணர்வுகள் உண்டு என்று கண்டறிந்த இந்திய அறிவியலாளர்விடை: ஜகதீஷ் சந்திர போஸ்
  3. DDT என்பதன் விரிவாக்கம்விடை: டைகுளோரோ டைஃபீனைல் டிரைகுளோரோஈத்தேன்
  4. இவற்றுள் அசையும் மூட்டு எது?விடை: இவை அனைத்தும்
  5. ஆற்றலின் SI அலகு எது?விடை: ஜூல்
  6. பகலில் கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசும் காற்றுவிடை: கடல் காற்று
  7. கீழ்க்கண்டவற்றுள் சட்டப்படி தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் எது?விடை: கோக்கைன்
  8. வண்ணத்துப்பூச்சிக்கு உள்ள கால்களின் எண்ணிக்கைவிடை: ஆறு கால்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions