வினா விடை · TET – அறிவியல்
இயக்க நரம்புகள் (Motor Nerves)
சரியான விடை: (C) தசைகள், சுரப்பிகள் ஆகியவற்றைச் செயற்படுத்துகின்றன
விளக்கம்: இயக்க நரம்புகள் (Motor nerves) மூளை, தண்டுவடத்திலிருந்து கட்டளைகளைத் தசைகளுக்கும் சுரப்பிகளுக்கும் கொண்டு சென்று அவற்றைச் செயற்படுத்துகின்றன. புறத் தூண்டல்களை உள்ளே கடத்துபவை உணர்ச்சி நரம்புகள் (Sensory nerves).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மறிவினைச் செயல்கள் (Reflex actions) எழும் உடற்பகுதிவிடை: தண்டுவடம்
- நரம்பு செல்களின் (நியூரான்களின்) வகைகள் எத்தனை?விடை: 3
- ரேடியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தவர்விடை: மேரி கியூரி
- எலும்பு மற்றும் தசைத் திசுக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் வளர்ச்சி ஹார்மோனைச் சுரக்கும் சுரப்பிவிடை: பிட்யூட்டரி
- 'கோப்ராக்சின்' (Cobroxin) எனும் வலி நீக்கி மருந்து எந்த உயிரினத்திலிருந்து பெறப்படுகிறது?விடை: நல்ல பாம்பு
- 1903-ஆம் ஆண்டு நோபல் பரிசை மேரி கியூரி யாருடன் பகிர்ந்து கொண்டார்?விடை: பியூரி கியூரி
- பன்றிக் காய்ச்சல் (H1N1) சிகிச்சைக்குப் பயன்படும் மருந்துவிடை: டாமிஃப்ளூ
- ஆல்பா செல்கள் சுரக்கும் ஹார்மோன்/கள்விடை: குளுக்கோகான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
