Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – அறிவியல்

மறிவினைச் செயல்கள் (Reflex actions) எழும் உடற்பகுதி

சரியான விடை: (C) தண்டுவடம்
விளக்கம்: முழங்காலைத் தட்டும்போது கால் உதைப்பது, சூடான பொருளைத் தொட்டதும் கையை இழுப்பது போன்ற மறிவினைச் செயல்களைத் தண்டுவடம் (Spinal cord) கட்டுப்படுத்துகிறது. சிறுமூளை உடல் சமநிலையையும் தசை இயக்க ஒருங்கிணைப்பையும் கட்டுப்படுத்துகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ரேடியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தவர்விடை: மேரி கியூரி
  2. இயக்க நரம்புகள் (Motor Nerves)விடை: தசைகள், சுரப்பிகள் ஆகியவற்றைச் செயற்படுத்துகின்றன
  3. 'கோப்ராக்சின்' (Cobroxin) எனும் வலி நீக்கி மருந்து எந்த உயிரினத்திலிருந்து பெறப்படுகிறது?விடை: நல்ல பாம்பு
  4. நரம்பு செல்களின் (நியூரான்களின்) வகைகள் எத்தனை?விடை: 3
  5. பன்றிக் காய்ச்சல் (H1N1) சிகிச்சைக்குப் பயன்படும் மருந்துவிடை: டாமிஃப்ளூ
  6. எலும்பு மற்றும் தசைத் திசுக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் வளர்ச்சி ஹார்மோனைச் சுரக்கும் சுரப்பிவிடை: பிட்யூட்டரி
  7. 'டெங்கு காய்ச்சலை' பரப்பும் நோய்க்கடத்திவிடை: ஏடிஸ் கொசு
  8. 1903-ஆம் ஆண்டு நோபல் பரிசை மேரி கியூரி யாருடன் பகிர்ந்து கொண்டார்?விடை: பியூரி கியூரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions