Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – அறிவியல்

நரம்பு செல்களின் (நியூரான்களின்) வகைகள் எத்தனை?

சரியான விடை: (B) 3
விளக்கம்: செயல் அடிப்படையில் நியூரான்கள் உணர்ச்சி நியூரான், இயக்க நியூரான், இணைப்பு நியூரான் என மூன்று வகைப்படும். அமைப்பு அடிப்படையிலும் ஒருமுனை, இருமுனை, பன்முனை என மூன்று வகைகள் உண்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இயக்க நரம்புகள் (Motor Nerves)விடை: தசைகள், சுரப்பிகள் ஆகியவற்றைச் செயற்படுத்துகின்றன
  2. எலும்பு மற்றும் தசைத் திசுக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் வளர்ச்சி ஹார்மோனைச் சுரக்கும் சுரப்பிவிடை: பிட்யூட்டரி
  3. மறிவினைச் செயல்கள் (Reflex actions) எழும் உடற்பகுதிவிடை: தண்டுவடம்
  4. 1903-ஆம் ஆண்டு நோபல் பரிசை மேரி கியூரி யாருடன் பகிர்ந்து கொண்டார்?விடை: பியூரி கியூரி
  5. ரேடியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தவர்விடை: மேரி கியூரி
  6. ஆல்பா செல்கள் சுரக்கும் ஹார்மோன்/கள்விடை: குளுக்கோகான்
  7. 'கோப்ராக்சின்' (Cobroxin) எனும் வலி நீக்கி மருந்து எந்த உயிரினத்திலிருந்து பெறப்படுகிறது?விடை: நல்ல பாம்பு
  8. தவறான இணையைத் தேர்க (கழிவு நீக்க உறுப்பு)விடை: பாலூட்டிகள் – சுடர் செல்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions