வினா விடை · TET – அறிவியல்
ரேடியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தவர்
சரியான விடை: (C) மேரி கியூரி
விளக்கம்: மேரி கியூரி தம் கணவர் பியரி கியூரியுடன் இணைந்து 1898இல் ரேடியம், பொலோனியம் ஆகிய தனிமங்களைக் கண்டறிந்தார். இரண்டு அறிவியல் துறைகளில் (இயற்பியல், வேதியியல்) நோபல் பரிசு பெற்ற முதல் நபர் இவரே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'கோப்ராக்சின்' (Cobroxin) எனும் வலி நீக்கி மருந்து எந்த உயிரினத்திலிருந்து பெறப்படுகிறது?விடை: நல்ல பாம்பு
- மறிவினைச் செயல்கள் (Reflex actions) எழும் உடற்பகுதிவிடை: தண்டுவடம்
- பன்றிக் காய்ச்சல் (H1N1) சிகிச்சைக்குப் பயன்படும் மருந்துவிடை: டாமிஃப்ளூ
- இயக்க நரம்புகள் (Motor Nerves)விடை: தசைகள், சுரப்பிகள் ஆகியவற்றைச் செயற்படுத்துகின்றன
- 'டெங்கு காய்ச்சலை' பரப்பும் நோய்க்கடத்திவிடை: ஏடிஸ் கொசு
- நரம்பு செல்களின் (நியூரான்களின்) வகைகள் எத்தனை?விடை: 3
- வளர்ந்த மனிதனின் இதயம் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கிறது?விடை: 72
- எலும்பு மற்றும் தசைத் திசுக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் வளர்ச்சி ஹார்மோனைச் சுரக்கும் சுரப்பிவிடை: பிட்யூட்டரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
