Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

இயற்கை யுரேனியத்தில் உள்ள பிளவுறும் யுரேனியத்தின் (U-235) விழுக்காடு / The percentage of fissile uranium (U-235) in natural uranium is

சரியான விடை: (A) 0.72%
விளக்கம்: இயற்கை யுரேனியத்தில் பிளவுறும் தன்மையுடைய யுரேனியம்-235 சுமார் 0.72% மட்டுமே உள்ளது; மீதி 99.28% யுரேனியம்-238. அணு உலைகளுக்காக U-235 விகிதம் செறிவூட்டல் மூலம் உயர்த்தப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வௌவால்களால் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது? / Pollination by bats is known asவிடை: கைரோப்டெரோஃபிலி / Chiropterophily
  2. தேசிய சித்த நிறுவனம் அமைந்துள்ள இடம் / The National Institute of Siddha is situated atவிடை: சென்னை / Chennai
  3. ஒரு கலப்புயிரியை (ஓங்கு அல்லது ஒடுங்கு பண்புடைய) ஏதாவது ஒரு பெற்றோருடன் கலப்பு செய்வதன் பெயர் / A cross between a hybrid and either of its parents (dominant or recessive) is calledவிடை: பிற்கலப்பு / Back cross
  4. கீழ்வருவனவற்றுள் எந்த அடர்அமிலக் <br />கலவைகள் இராச திராவகம் தயாரிக்கப் <br />பயன்படுகிறது? / Which of the following concentrated acid mixtures is used to prepare aqua regia?விடை: HCl + HNO3
  5. உட்கருமணியில் (நியூக்ளியோலஸ்) அதிகமாகக் காணப்படுபவை / The nucleolus is rich inவிடை: ஆர்.என்.ஏ மற்றும் புரதங்கள்/ RNA and Proteins
  6. நுண்செயலியை (மைக்ரோபிராசசர்) கண்டுபிடித்தவர் யார்? / Who invented the microprocessor?விடை: டெட் ஹாஃப் / Ted Hoff
  7. பேக்கரி ஈஸ்ட் எனப்படுவது / Baker's yeast isவிடை: சாக்கரோமைசஸ் செரிவிசியே / Saccharomyces cerevisiae
  8. லூசினோடஸ் ஆர்போனாலிஸ் எனும் அந்துப்பூச்சி எந்தத் தாவரத்தின் தண்டையும் காய்களையும் துளைக்கிறது? / Leucinodes orbonalis is a pest on the shoot and fruit ofவிடை: கத்தரி / Brinjal
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions