Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

ஒரு கலப்புயிரியை (ஓங்கு அல்லது ஒடுங்கு பண்புடைய) ஏதாவது ஒரு பெற்றோருடன் கலப்பு செய்வதன் பெயர் / A cross between a hybrid and either of its parents (dominant or recessive) is called

சரியான விடை: (B) பிற்கலப்பு / Back cross
விளக்கம்: முதல் தலைமுறைக் கலப்புயிரியை ஏதாவது ஒரு பெற்றோருடன் கலப்பு செய்வது பிற்கலப்பு எனப்படும். ஒடுங்கு பண்புப் பெற்றோருடன் செய்யப்படும் பிற்கலப்பு சோதனைக் கலப்பு (test cross) என்று அழைக்கப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. உட்கருமணியில் (நியூக்ளியோலஸ்) அதிகமாகக் காணப்படுபவை / The nucleolus is rich inவிடை: ஆர்.என்.ஏ மற்றும் புரதங்கள்/ RNA and Proteins
  2. வௌவால்களால் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது? / Pollination by bats is known asவிடை: கைரோப்டெரோஃபிலி / Chiropterophily
  3. பேக்கரி ஈஸ்ட் எனப்படுவது / Baker's yeast isவிடை: சாக்கரோமைசஸ் செரிவிசியே / Saccharomyces cerevisiae
  4. இயற்கை யுரேனியத்தில் உள்ள பிளவுறும் யுரேனியத்தின் (U-235) விழுக்காடு / The percentage of fissile uranium (U-235) in natural uranium isவிடை: 0.72%
  5. உண்ணத்தகு தடுப்பு மருந்து (edible vaccine) தயாரிப்பில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்ட தாவரம் எது? / The plant successfully used in the production of an edible vaccine isவிடை: உருளை / Potato
  6. தேசிய சித்த நிறுவனம் அமைந்துள்ள இடம் / The National Institute of Siddha is situated atவிடை: சென்னை / Chennai
  7. இவற்றில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது? / Which of the following is wrongly matched?விடை: மெகாஸ்போரிலை – சூல் / Megasporophyll – Ovule
  8. கீழ்வருவனவற்றுள் எந்த அடர்அமிலக் <br />கலவைகள் இராச திராவகம் தயாரிக்கப் <br />பயன்படுகிறது? / Which of the following concentrated acid mixtures is used to prepare aqua regia?விடை: HCl + HNO3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions