Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

‘ஜாலியன் வாலாபாக் படுகொலை’ எந்த ஆண்டு நடைபெற்றது?

சரியான விடை: (C) 1919
விளக்கம்: ஜாலியன் வாலாபாக் படுகொலை 1919 ஏப்ரல் 13 அன்று அமிர்தசரசில் ஜெனரல் டயர் தலைமையில் நடந்தது. இதைக் கண்டித்து இரவீந்திரநாத் தாகூர் தமது 'சர்' பட்டத்தைத் துறந்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை’ என்று முழங்கியவர்விடை: திலகர்
  2. 1951-ஆம் ஆண்டு பூமிதான இயக்கத்தைத் தொடங்கியவர் யார்?விடை: வினோபா பாவே
  3. தேசியப் பாடலை இயற்றியவர் .................விடை: பங்கிம் சந்திர சட்டர்ஜி
  4. மிதவாதத் தலைவர் யார்? / Who was a Moderate leader?விடை: ராஷ் பிஹாரி கோஷ் / Rash Behari Ghosh
  5. சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் யார்?விடை: ராஜாஜி
  6. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாடு நடத்த முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் எது? / Where was the first session of the Indian National Congress originally planned to be held?விடை: பூனா / Poona
  7. இந்திய தேசிய விழிப்புணர்வின் தன்மை குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி: / Consider the following statements on the nature of the Indian national awakening:<br />i) முக்கியமாக அது கற...விடை: (i), (ii) மற்றும் (iii) மட்டும் / (i), (ii) and (iii) only
  8. முஸ்லீம் லீக் பற்றிய தவறான கூற்று எது?விடை: இது வங்கப் பிரிவினையை எதிர்த்தது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions