வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாடு நடத்த முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் எது? / Where was the first session of the Indian National Congress originally planned to be held?
சரியான விடை: (D) பூனா / Poona
விளக்கம்: இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாடு முதலில் பூனாவில் நடத்தத் திட்டமிடப்பட்டது; அங்கு காலரா பரவியதால் 1885 டிசம்பரில் பம்பாய்க்கு மாற்றப்பட்டது. அம்மாநாட்டிற்கு டபிள்யூ.சி. பானர்ஜி தலைமை தாங்கினார்; 72 பேர் கலந்துகொண்டனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மிதவாதத் தலைவர் யார்? / Who was a Moderate leader?விடை: ராஷ் பிஹாரி கோஷ் / Rash Behari Ghosh
- முஸ்லீம் லீக் பற்றிய தவறான கூற்று எது?விடை: இது வங்கப் பிரிவினையை எதிர்த்தது
- 1951-ஆம் ஆண்டு பூமிதான இயக்கத்தைத் தொடங்கியவர் யார்?விடை: வினோபா பாவே
- 1916-ல் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் மீண்டும் இணைந்த மாநாடு எது? / In which session were the Moderates and Extremists reunited in 1916?விடை: லக்னோ மாநாடு / Lucknow Session
- ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை’ எந்த ஆண்டு நடைபெற்றது?விடை: 1919
- வங்கப் பிரிவினை நடைமுறைக்கு வந்த நாள் எது? / On which date did the Partition of Bengal come into effect?விடை: 16-10-1905
- ‘சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை’ என்று முழங்கியவர்விடை: திலகர்
- கதர் கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு எது? / In which year was the Ghadar Party formed?விடை: 1913
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
