Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

மிதவாதத் தலைவர் யார்? / Who was a Moderate leader?

சரியான விடை: (A) ராஷ் பிஹாரி கோஷ் / Rash Behari Ghosh
விளக்கம்: ராஷ் பிஹாரி கோஷ் மிதவாதத் தலைவர்; 1907 சூரத் மாநாட்டிற்கு அவர் தலைமை தாங்கியபோது காங்கிரஸ் பிளவுபட்டது. பிபின் சந்திர பால், அரவிந்த கோஷ், வ.உ. சிதம்பரனார் ஆகியோர் தீவிரவாதத் தலைவர்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 1951-ஆம் ஆண்டு பூமிதான இயக்கத்தைத் தொடங்கியவர் யார்?விடை: வினோபா பாவே
  2. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாடு நடத்த முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் எது? / Where was the first session of the Indian National Congress originally planned to be held?விடை: பூனா / Poona
  3. ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை’ எந்த ஆண்டு நடைபெற்றது?விடை: 1919
  4. முஸ்லீம் லீக் பற்றிய தவறான கூற்று எது?விடை: இது வங்கப் பிரிவினையை எதிர்த்தது
  5. ‘சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை’ என்று முழங்கியவர்விடை: திலகர்
  6. 1916-ல் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் மீண்டும் இணைந்த மாநாடு எது? / In which session were the Moderates and Extremists reunited in 1916?விடை: லக்னோ மாநாடு / Lucknow Session
  7. தேசியப் பாடலை இயற்றியவர் .................விடை: பங்கிம் சந்திர சட்டர்ஜி
  8. வங்கப் பிரிவினை நடைமுறைக்கு வந்த நாள் எது? / On which date did the Partition of Bengal come into effect?விடை: 16-10-1905
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions