Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

ஜான் டூயியின் ஆய்வுச் சிந்தனை (சிக்கல் தீர்த்தல்) செயல் எத்தனை முக்கியப் படிநிலைகளைக் கொண்டது?

சரியான விடை: (C) ஐந்து
விளக்கம்: ஜான் டூயி தமது 'How We Think' (1910) நூலில் சிக்கல் தீர்க்கும் ஆய்வுச் சிந்தனையை ஐந்து படிநிலைகளாக விளக்கினார். சிக்கலை உணர்தல், வரையறுத்தல், கருதுகோள் உருவாக்கல், ஆராய்தல், சரிபார்த்தல் என்பவை அவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஆண், பெண் இனப்பெருக்க மண்டலங்கள் முழு வளர்ச்சியடைந்து இயங்கத் தொடங்கும் பருவம்விடை: குமரப் பருவம்
  2. கோல்பர்க் குழந்தைகளின் ஒழுக்க வளர்ச்சியில் எத்தனை நிலைகளைக் (levels) குறிப்பிடுகிறார்?விடை: மூன்று
  3. W.N. கெல்லாக், L.A. கெல்லாக் நடத்திய சோதனையில் பயன்படுத்தப்பட்ட விலங்குவிடை: மனிதக் குரங்கு (சிம்பன்சி)
  4. திட்டமிட்ட கற்பித்தல் (Programmed Instruction) முறையை உருவாக்கியவர்விடை: ஸ்கின்னர்
  5. வளர்ச்சியின் பெரும் எல்லைக்குப் பெயர்விடை: முதிர்ச்சி
  6. மரபுப் பண்புகளைத் தேக்கி வைத்துச் செயல்படுத்துபவைவிடை: ஜீன்கள்
  7. ஒரு குழந்தை வளர்ச்சியடையும்போது அதிகரிப்பதுவிடை: இவை அனைத்தும்
  8. மனமுறிவுகள் (Frustrations) என்பவைவிடை: தேவைகள் தடைப்படுவதனால் எழுபவை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions