வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
திட்டமிட்ட கற்பித்தல் (Programmed Instruction) முறையை உருவாக்கியவர்
சரியான விடை: (C) ஸ்கின்னர்
விளக்கம்: நடத்தைவாத உளவியலாளர் பி.எஃப். ஸ்கின்னர் செயல்படு ஆக்கநிலையுறுத்தல் கொள்கையின் அடிப்படையில் திட்டமிட்ட கற்பித்தல் (Programmed Instruction) முறையை உருவாக்கினார். இம்முறையில் பாடம் சிறு படிகளாகப் பிரிக்கப்பட்டு உடனடி வலுவூட்டல் தரப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கோல்பர்க் குழந்தைகளின் ஒழுக்க வளர்ச்சியில் எத்தனை நிலைகளைக் (levels) குறிப்பிடுகிறார்?விடை: மூன்று
- மரபுப் பண்புகளைத் தேக்கி வைத்துச் செயல்படுத்துபவைவிடை: ஜீன்கள்
- ஜான் டூயியின் ஆய்வுச் சிந்தனை (சிக்கல் தீர்த்தல்) செயல் எத்தனை முக்கியப் படிநிலைகளைக் கொண்டது?விடை: ஐந்து
- மனமுறிவுகள் (Frustrations) என்பவைவிடை: தேவைகள் தடைப்படுவதனால் எழுபவை
- ஆண், பெண் இனப்பெருக்க மண்டலங்கள் முழு வளர்ச்சியடைந்து இயங்கத் தொடங்கும் பருவம்விடை: குமரப் பருவம்
- குழந்தைகளின் பல்வேறு வளர்ச்சிகளுக்கும் உதவுவன எவை?விடை: மரபுநிலையும் சூழ்நிலையும்
- W.N. கெல்லாக், L.A. கெல்லாக் நடத்திய சோதனையில் பயன்படுத்தப்பட்ட விலங்குவிடை: மனிதக் குரங்கு (சிம்பன்சி)
- மாணாக்கரிடம் உணர்வுச் சமநிலையைத் தோற்றுவிக்காத காரணி எது?விடை: அதிகக் கட்டுப்பாடு விதிக்கும் பெற்றோர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
