வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
கோல்பர்க் குழந்தைகளின் ஒழுக்க வளர்ச்சியில் எத்தனை நிலைகளைக் (levels) குறிப்பிடுகிறார்?
சரியான விடை: (B) மூன்று
விளக்கம்: கோல்பர்க் ஒழுக்க வளர்ச்சியை மரபுக்கு முந்தைய நிலை, மரபு நிலை, மரபுக்குப் பிந்தைய நிலை என மூன்று நிலைகளாகப் (levels) பிரித்தார். ஒவ்வொரு நிலையிலும் இரண்டு படிகள் வீதம் மொத்தம் ஆறு படிகள் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஜான் டூயியின் ஆய்வுச் சிந்தனை (சிக்கல் தீர்த்தல்) செயல் எத்தனை முக்கியப் படிநிலைகளைக் கொண்டது?விடை: ஐந்து
- திட்டமிட்ட கற்பித்தல் (Programmed Instruction) முறையை உருவாக்கியவர்விடை: ஸ்கின்னர்
- ஆண், பெண் இனப்பெருக்க மண்டலங்கள் முழு வளர்ச்சியடைந்து இயங்கத் தொடங்கும் பருவம்விடை: குமரப் பருவம்
- மரபுப் பண்புகளைத் தேக்கி வைத்துச் செயல்படுத்துபவைவிடை: ஜீன்கள்
- W.N. கெல்லாக், L.A. கெல்லாக் நடத்திய சோதனையில் பயன்படுத்தப்பட்ட விலங்குவிடை: மனிதக் குரங்கு (சிம்பன்சி)
- மனமுறிவுகள் (Frustrations) என்பவைவிடை: தேவைகள் தடைப்படுவதனால் எழுபவை
- வளர்ச்சியின் பெரும் எல்லைக்குப் பெயர்விடை: முதிர்ச்சி
- குழந்தைகளின் பல்வேறு வளர்ச்சிகளுக்கும் உதவுவன எவை?விடை: மரபுநிலையும் சூழ்நிலையும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
