Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஜவஹர்லால் நேரு தம் மகள் இந்திரா காந்திக்கு ஏறத்தாழ எத்தனை ஆண்டுகள் கடிதங்கள் எழுதினார்?

சரியான விடை: (D) 42
விளக்கம்: ஜவஹர்லால் நேரு 1922 முதல் 1964 வரை ஏறத்தாழ 42 ஆண்டுகள் தம் மகள் இந்திரா காந்திக்குக் கடிதங்கள் எழுதினார். ‘உலக வரலாற்றின் காட்சிகள்’ (Glimpses of World History) நூல் சிறையிலிருந்து அவர் எழுதிய கடிதங்களின் தொகுப்பே.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இவற்றில் பொருத்தமற்ற இணை எது?விடை: மலரடி – உருவகம்
  2. ‘பிரபு லிங்க லீலை’ என்னும் காப்பியத்தை <br />இயற்றியவர்விடை: சிவப்பிரகாசர்
  3. உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிக: ‘வள் உகிர்ப் புலி எலாம் ஒரு வழிப் புகுந்த போலவே’விடை: படைகளெல்லாம் ஓர் இடத்தில் திரளுதல்
  4. “உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்” என்றவர்விடை: ஔவையார்
  5. ‘திருமந்திரம்’ நூலின் வேறுபெயர்விடை: தமிழ் மூவாயிரம்
  6. மண்ணாசையால் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதிப் போருக்குச் செல்லும் போது அரசன் சூடிச் செல்லும் பூ?விடை: வஞ்சிப்பூ
  7. “வாயிற் கடைமணி நடுநா நடுங்க” – இவ்வடி இடம்பெறும் நூல்விடை: சிலப்பதிகாரம்
  8. ‘சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்திங்கு’ என்னும் அடி இடம்பெறும் நூல்விடை: குடிமக்கள் காப்பியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions