வினா விடை · பொதுத் தமிழ்
‘பிரபு லிங்க லீலை’ என்னும் காப்பியத்தை <br />இயற்றியவர்
சரியான விடை: (C) சிவப்பிரகாசர்
விளக்கம்: ‘பிரபுலிங்க லீலை’ என்னும் காப்பியத்தை இயற்றியவர் துறைமங்கலம் சிவப்பிரகாசர். இவர் ‘கற்பனைக் களஞ்சியம்’ எனப் போற்றப்படுகிறார்; நன்னெறி இவருடைய நூலாகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஜவஹர்லால் நேரு தம் மகள் இந்திரா காந்திக்கு ஏறத்தாழ எத்தனை ஆண்டுகள் கடிதங்கள் எழுதினார்?விடை: 42
- “உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்” என்றவர்விடை: ஔவையார்
- இவற்றில் பொருத்தமற்ற இணை எது?விடை: மலரடி – உருவகம்
- மண்ணாசையால் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதிப் போருக்குச் செல்லும் போது அரசன் சூடிச் செல்லும் பூ?விடை: வஞ்சிப்பூ
- உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிக: ‘வள் உகிர்ப் புலி எலாம் ஒரு வழிப் புகுந்த போலவே’விடை: படைகளெல்லாம் ஓர் இடத்தில் திரளுதல்
- ‘சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்திங்கு’ என்னும் அடி இடம்பெறும் நூல்விடை: குடிமக்கள் காப்பியம்
- ‘திருமந்திரம்’ நூலின் வேறுபெயர்விடை: தமிழ் மூவாயிரம்
- கீழ்க்கண்டவற்றுள் மோனைத் தொடர் எது?விடை: பாடுபட்டவன் பாட்டாளி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
