Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘திருமந்திரம்’ நூலின் வேறுபெயர்

சரியான விடை: (B) தமிழ் மூவாயிரம்
விளக்கம்: திருமூலர் இயற்றிய திருமந்திரம் மூவாயிரம் பாடல்களைக் கொண்டதால் ‘தமிழ் மூவாயிரம்’ என வழங்கப்படுகிறது. இது பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறை ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. “வாயிற் கடைமணி நடுநா நடுங்க” – இவ்வடி இடம்பெறும் நூல்விடை: சிலப்பதிகாரம்
2. உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிக: ‘வள் உகிர்ப் புலி எலாம் ஒரு வழிப் புகுந்த போலவே’விடை: படைகளெல்லாம் ஓர் இடத்தில் திரளுதல்
3. பொருத்துக:
(அ) குடிகை – 1) அடக்கம்
(ஆ) ஐயம் – 2) கோயில்
(இ) ஒடுக்கு – 3) எருது
(ஈ) இடபம் – 4) பிச்சை
(அ ஆ இ ஈ)விடை: 2 4 1 3
4. இவற்றில் பொருத்தமற்ற இணை எது?விடை: மலரடி – உருவகம்
5. சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: ஆண்களைப் போலவே பெண்களும் அரசுப் பணியை அனைத்துத் துறைகளிலும் பெற வேண்டும்
6. ஜவஹர்லால் நேரு தம் மகள் இந்திரா காந்திக்கு ஏறத்தாழ எத்தனை ஆண்டுகள் கடிதங்கள் எழுதினார்?விடை: 42
7. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: தரி – தறி – தருவிடை: அணி – வெட்டு – மரம்
8. ‘பிரபு லிங்க லீலை’ என்னும் காப்பியத்தை
இயற்றியவர்விடை: சிவப்பிரகாசர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions