வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
முதல் இந்திய சுதந்திரப் போர் நடைபெற்ற ஆண்டு
சரியான விடை: (B) 1857
விளக்கம்: 1857-ஆம் ஆண்டுப் புரட்சி 'முதல் இந்திய சுதந்திரப் போர்' என அழைக்கப்படுகிறது; இது மீரட்டில் 10 மே 1857 அன்று தொடங்கியது. இப்பெயரை வழங்கியவர் வீர சாவர்க்கர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் அம்பேத்கர் எழுதிய நூல் எது?விடை: இந்தியாவின் தேசியப் பங்காதாயம் (National Dividend of India)
- 'பிரம்ம சமாஜம்' தோற்றுவித்தவர்விடை: இராஜா ராம்மோகன் ராய்
- கிரிப்ஸ் தூதுக்குழு அறிக்கையை 'திவாலாகிக் கொண்டிருக்கும் வங்கியின் பின்தேதியிட்ட காசோலை' என்று கூறியவர் / Who called the Cripps proposals 'a post-dated cheque on a crashing bank'?விடை: காந்தி / Gandhi
- 'வெள்ளையனே வெளியேறு இயக்கம்' ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?விடை: 1942
- 1931 கராச்சி காங்கிரஸ் மாநாட்டின் தலைவர்? / Who was the President of the Karachi session of INC, 1931?விடை: வல்லபாய் படேல் / Vallabhbhai Patel
- 'ஜெய் ஹிந்த்' என்று முழக்கமிட்டவர்விடை: சுபாஷ் சந்திர போஸ்
- ஜின்னா 'நேரடி நடவடிக்கை நாள்' கடைப்பிடித்த நாள்? / Jinnah fixed "Direct Action Day" on?விடை: 16 ஆகஸ்ட் 1946 / 16 August 1946
- சுதந்திரப் போராட்டத்தில் காந்தியடிகள் பயன்படுத்திய புதிய போராட்ட உத்தி எது?விடை: சத்தியாகிரகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
