வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
கீழ்க்கண்டவற்றுள் அம்பேத்கர் எழுதிய நூல் எது?
சரியான விடை: (C) இந்தியாவின் தேசியப் பங்காதாயம் (National Dividend of India)
விளக்கம்: அம்பேத்கர் 1916இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 'இந்தியாவின் தேசியப் பங்காதாயம்' (National Dividend of India) என்ற ஆய்வை எழுதினார். 'ரூபாயின் சிக்கல்' (The Problem of the Rupee) என்பதும் அவரது முக்கியப் பொருளியல் நூல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கிரிப்ஸ் தூதுக்குழு அறிக்கையை 'திவாலாகிக் கொண்டிருக்கும் வங்கியின் பின்தேதியிட்ட காசோலை' என்று கூறியவர் / Who called the Cripps proposals 'a post-dated cheque on a crashing bank'?விடை: காந்தி / Gandhi
- முதல் இந்திய சுதந்திரப் போர் நடைபெற்ற ஆண்டுவிடை: 1857
- 1931 கராச்சி காங்கிரஸ் மாநாட்டின் தலைவர்? / Who was the President of the Karachi session of INC, 1931?விடை: வல்லபாய் படேல் / Vallabhbhai Patel
- 'பிரம்ம சமாஜம்' தோற்றுவித்தவர்விடை: இராஜா ராம்மோகன் ராய்
- ஜின்னா 'நேரடி நடவடிக்கை நாள்' கடைப்பிடித்த நாள்? / Jinnah fixed "Direct Action Day" on?விடை: 16 ஆகஸ்ட் 1946 / 16 August 1946
- 'வெள்ளையனே வெளியேறு இயக்கம்' ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?விடை: 1942
- பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார்?விடை: ராஜா ராம்மோகன் ராய்
- 'ஜெய் ஹிந்த்' என்று முழக்கமிட்டவர்விடை: சுபாஷ் சந்திர போஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
