வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
காலவரிசைப்படுத்துக / Arrange in chronological order:
I. குவாலியர், ஜான்சி, அலகாபாத்தில் கலகம் / Mutinies at Gwalior, Jhansi, Allahabad
II. முகலாய அரசர் இந்தியாவின் பேரரசராக அறிவிக்கப்படுதல் / Mughal Emperor proclaimed Emperor of India
III. மீரட்டில் சிப்பாய்க் கலகம் / Mutiny of sepoys at Meerut
IV. ஆங்கிலேயர் டெல்லியை மீட்டல் / English recapture of Delhi
சரியான விடை: (A) III, II, I, IV
விளக்கம்: 1857 மே 10 அன்று மீரட்டில் சிப்பாய்க் கலகம் தொடங்கியது; மே 11 அன்று பகதூர் ஷா இந்தியப் பேரரசராக அறிவிக்கப்பட்டார்; ஜூனில் குவாலியர், ஜான்சி, அலகாபாத்தில் கலகம் பரவியது; செப்டம்பரில் ஆங்கிலேயர் டெல்லியை மீட்டனர். இக்கலகத்தை முதல் இந்திய சுதந்திரப் போர் என்று வி.டி. சாவர்க்கர் அழைத்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'விதியுடன் ஒரு சந்திப்பு' (Tryst with Destiny) என்ற புகழ்பெற்ற உரையுடன் தொடர்புடையவர் யார்? / Who among the following is associated with the famous 'Tryst with Destiny' speech?விடை: ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru
- திலகர் தோற்றுவித்த இதழ்கள் / Tilak founded:
I. மராத்தியில் கேசரி / Kesari in Marathi
II. மராத்தியில் மராட்டா / Maratha in Marathi
III. ஆங்கிலத்தில் கேசரி / Kesari in...விடை: I, IV சரி / I and IV are correct
- சுபாஷ் சந்திரபோஸ் மதுரைக்கு வருகை புரிந்த ஆண்டுவிடை: 1939
- இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பொதுச் செயலாளர் யார்? / The first General Secretary of the Indian National Congress wasவிடை: ஆலன் ஆக்டேவியன் ஹியூம் / Allan Octavian Hume
- பொருத்துக / Match the following:
(a) ஆத்மிய சபை / Atmiya Sabha - 1. டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங் / Dr. Atmaram Pandurang
(b) பிரார்த்தனா சமாஜம் / Prarthana Samaj - 2. ஜோதி...விடை: 3 1 4 2
- 1938-இல் நேரு தலைமையில் தேசியத் திட்டக்குழு அமைக்கப்பட்டபோது காங்கிரஸ் தலைவராக இருந்தவர் யார்? / Who was the President of the Congress in 1938 when it set up a National Planning Co...விடை: சுபாஷ் சந்திரபோஸ் / Subhas Chandra Bose
- சட்டமன்ற நுழைவை ஆதரித்தவர்கள் / Council entry was favoured by:
I. சி.ஆர். தாஸ் / C.R. Das
II. மோதிலால் நேரு / Motilal Nehru
III. எஸ். சத்தியமூர்த்தி / S. Satyamurti<...விடை: I, II, III சரி / I, II and III are correct
- கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது? / Which one of the following is correctly matched?விடை: கதார் கட்சி – லாலா ஹர்தயாள் / Ghadar Party – Lala Har Dayal
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups