Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

'விதியுடன் ஒரு சந்திப்பு' (Tryst with Destiny) என்ற புகழ்பெற்ற உரையுடன் தொடர்புடையவர் யார்? / Who among the following is associated with the famous 'Tryst with Destiny' speech?

சரியான விடை: (D) ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru
விளக்கம்: 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் அரசமைப்பு நிர்ணய சபையில் ஜவஹர்லால் நேரு 'விதியுடன் ஒரு சந்திப்பு' (Tryst with Destiny) என்ற புகழ்பெற்ற உரையை ஆற்றினார். அவர் இந்தியாவின் முதல் பிரதமராக 1947 முதல் 1964 வரை பணியாற்றினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. சுபாஷ் சந்திரபோஸ் மதுரைக்கு வருகை புரிந்த ஆண்டுவிடை: 1939
2. காலவரிசைப்படுத்துக / Arrange in chronological order:
I. குவாலியர், ஜான்சி, அலகாபாத்தில் கலகம் / Mutinies at Gwalior, Jhansi, Allahabad
II. முகலாய அரசர் இந்தியாவின் பேரரசர...விடை: III, II, I, IV
3. பொருத்துக / Match the following:
(a) ஆத்மிய சபை / Atmiya Sabha - 1. டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங் / Dr. Atmaram Pandurang
(b) பிரார்த்தனா சமாஜம் / Prarthana Samaj - 2. ஜோதி...விடை: 3 1 4 2
4. திலகர் தோற்றுவித்த இதழ்கள் / Tilak founded:
I. மராத்தியில் கேசரி / Kesari in Marathi
II. மராத்தியில் மராட்டா / Maratha in Marathi
III. ஆங்கிலத்தில் கேசரி / Kesari in...விடை: I, IV சரி / I and IV are correct
5. சட்டமன்ற நுழைவை ஆதரித்தவர்கள் / Council entry was favoured by:
I. சி.ஆர். தாஸ் / C.R. Das
II. மோதிலால் நேரு / Motilal Nehru
III. எஸ். சத்தியமூர்த்தி / S. Satyamurti<...விடை: I, II, III சரி / I, II and III are correct
6. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பொதுச் செயலாளர் யார்? / The first General Secretary of the Indian National Congress wasவிடை: ஆலன் ஆக்டேவியன் ஹியூம் / Allan Octavian Hume
7. கதர் கட்சியின் முதல் தலைவர் / Who was the first president of the Ghadar Party?விடை: சோகன் சிங் பக்னா / Sohan Singh Bhakna
8. 1938-இல் நேரு தலைமையில் தேசியத் திட்டக்குழு அமைக்கப்பட்டபோது காங்கிரஸ் தலைவராக இருந்தவர் யார்? / Who was the President of the Congress in 1938 when it set up a National Planning Co...விடை: சுபாஷ் சந்திரபோஸ் / Subhas Chandra Bose
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions