Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

திலகர் தோற்றுவித்த இதழ்கள் / Tilak founded:
I. மராத்தியில் கேசரி / Kesari in Marathi
II. மராத்தியில் மராட்டா / Maratha in Marathi
III. ஆங்கிலத்தில் கேசரி / Kesari in English
IV. ஆங்கிலத்தில் மராட்டா / Maratha in English

சரியான விடை: (C) I, IV சரி / I and IV are correct
விளக்கம்: பாலகங்காதர திலகர் மராத்தியில் 'கேசரி', ஆங்கிலத்தில் 'மராட்டா' ஆகிய இதழ்களைத் தொடங்கினார். 'சுயராஜ்யம் எனது பிறப்புரிமை' என்ற முழக்கம் அவருடையது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. காலவரிசைப்படுத்துக / Arrange in chronological order:
I. குவாலியர், ஜான்சி, அலகாபாத்தில் கலகம் / Mutinies at Gwalior, Jhansi, Allahabad
II. முகலாய அரசர் இந்தியாவின் பேரரசர...விடை: III, II, I, IV
2. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பொதுச் செயலாளர் யார்? / The first General Secretary of the Indian National Congress wasவிடை: ஆலன் ஆக்டேவியன் ஹியூம் / Allan Octavian Hume
3. 'விதியுடன் ஒரு சந்திப்பு' (Tryst with Destiny) என்ற புகழ்பெற்ற உரையுடன் தொடர்புடையவர் யார்? / Who among the following is associated with the famous 'Tryst with Destiny' speech?விடை: ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru
4. 1938-இல் நேரு தலைமையில் தேசியத் திட்டக்குழு அமைக்கப்பட்டபோது காங்கிரஸ் தலைவராக இருந்தவர் யார்? / Who was the President of the Congress in 1938 when it set up a National Planning Co...விடை: சுபாஷ் சந்திரபோஸ் / Subhas Chandra Bose
5. சுபாஷ் சந்திரபோஸ் மதுரைக்கு வருகை புரிந்த ஆண்டுவிடை: 1939
6. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது? / Which one of the following is correctly matched?விடை: கதார் கட்சி – லாலா ஹர்தயாள் / Ghadar Party – Lala Har Dayal
7. பொருத்துக / Match the following:
(a) ஆத்மிய சபை / Atmiya Sabha - 1. டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங் / Dr. Atmaram Pandurang
(b) பிரார்த்தனா சமாஜம் / Prarthana Samaj - 2. ஜோதி...விடை: 3 1 4 2
8. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் யார்? / Who was the first Indian elected to the British Parliament?விடை: தாதாபாய் நௌரோஜி / Dadabhai Naoroji
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions