Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

பொருத்துக / Match the following:
(a) ஆத்மிய சபை / Atmiya Sabha - 1. டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங் / Dr. Atmaram Pandurang
(b) பிரார்த்தனா சமாஜம் / Prarthana Samaj - 2. ஜோதிபா புலே / Jyotiba Phule
(c) ஆரிய சமாஜம் / Arya Samaj - 3. இராஜா ராம்மோகன் ராய் / Raja Ram Mohan Roy
(d) சத்யசோதக் சமாஜம் / Satyashodhak Samaj - 4. தயானந்த சரஸ்வதி / Dayananda Saraswati
குறியீடு / Code: a b c d

சரியான விடை: (D) 3 1 4 2
விளக்கம்: ஆத்மிய சபையை இராஜா ராம்மோகன் ராய் (1815), பிரார்த்தனா சமாஜத்தை டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங் (1867), ஆரிய சமாஜத்தை தயானந்த சரஸ்வதி (1875), சத்யசோதக் சமாஜத்தை ஜோதிபா புலே (1873) தோற்றுவித்தனர். ஆரிய சமாஜத்தின் முழக்கம் 'வேதங்களுக்குத் திரும்புக'.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. சட்டமன்ற நுழைவை ஆதரித்தவர்கள் / Council entry was favoured by:
I. சி.ஆர். தாஸ் / C.R. Das
II. மோதிலால் நேரு / Motilal Nehru
III. எஸ். சத்தியமூர்த்தி / S. Satyamurti<...விடை: I, II, III சரி / I, II and III are correct
2. சுபாஷ் சந்திரபோஸ் மதுரைக்கு வருகை புரிந்த ஆண்டுவிடை: 1939
3. கதர் கட்சியின் முதல் தலைவர் / Who was the first president of the Ghadar Party?விடை: சோகன் சிங் பக்னா / Sohan Singh Bhakna
4. 'விதியுடன் ஒரு சந்திப்பு' (Tryst with Destiny) என்ற புகழ்பெற்ற உரையுடன் தொடர்புடையவர் யார்? / Who among the following is associated with the famous 'Tryst with Destiny' speech?விடை: ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru
5. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக / Match List I with List II: (a) ரம்பா கிளர்ச்சி / Rampa Rebellion (b) சந்தால் கிளர்ச்சி / Santhal Rebellion (c) கித்தூர் எழுச்சி / Kittur U...விடை: 3 1 2 4
6. காலவரிசைப்படுத்துக / Arrange in chronological order:
I. குவாலியர், ஜான்சி, அலகாபாத்தில் கலகம் / Mutinies at Gwalior, Jhansi, Allahabad
II. முகலாய அரசர் இந்தியாவின் பேரரசர...விடை: III, II, I, IV
7. அன்னி பெசன்ட் அம்மையார் 1914-ல் தொடங்கிய வார இதழ்விடை: காமன்வீல்
8. திலகர் தோற்றுவித்த இதழ்கள் / Tilak founded:
I. மராத்தியில் கேசரி / Kesari in Marathi
II. மராத்தியில் மராட்டா / Maratha in Marathi
III. ஆங்கிலத்தில் கேசரி / Kesari in...விடை: I, IV சரி / I and IV are correct
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions