Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

காரணிப்படுத்துக: 4a² − 4ab − 15b² + 2a − 5b

சரியான விடை: (A) (2a − 5b)(2a + 3b + 1)
விளக்கம்: 4a² − 4ab − 15b² = (2a − 5b)(2a + 3b); மீதி 2a − 5b ஐயும் சேர்த்து பொதுக் காரணியை வெளியே எடுத்தால் (2a − 5b)(2a + 3b + 1) கிடைக்கிறது. விடையைப் பெருக்கிச் சரிபார்க்கலாம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வயலில் அடிக்கப்பட்டுள்ள கட்டையில் 3.5 மீ நீளமுள்ள கயிற்றால் ஓர் ஆடு கட்டப்பட்டுள்ளது. ஆடு மேயக்கூடிய அதிகபட்சப் பரப்பளவைக் காண்க. (π = 22/7)விடை: 38.5 ச.மீ
  2. 5x − 13 = 42 இன் தீர்வைக் காண்கவிடை: x = 11
  3. ₹5,000-க்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் கிடைக்கும் தனி வட்டியைக் காண்க.விடை: ₹2,500
  4. அடுத்தடுத்த இரு மிகை ஒற்றை முழு எண்களின் கூடுதல் 32 எனில், அவ்வெண்களைக் காண்கவிடை: 15, 17
  5. குமார் ₹3,000-ஐ ஆண்டுக்கு 7% வட்டி வீதத்தில் சேமிக்கிறார். ஓராண்டு முடிவில் அவர் பெறும் மொத்தத் தொகையைக் காண்க.விடை: ₹3,210
  6. அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதி. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயது அருணின் வயதைப் போல் மும்மடங்காக இருந்தது. அவர்களின் தற்போதைய வயதுகளைக் காண்க.விடை: 24, 48
  7. ஒரு பையின் விற்பனை விலை ₹235, அடக்க விலை ₹200 எனில்விடை: இலாபம் ₹35
  8. சிறிய வட்டத்துண்டில் அமையும் கோணம்விடை: விரிகோணம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions