வினா விடை · TET – கணிதம்
வயலில் அடிக்கப்பட்டுள்ள கட்டையில் 3.5 மீ நீளமுள்ள கயிற்றால் ஓர் ஆடு கட்டப்பட்டுள்ளது. ஆடு மேயக்கூடிய அதிகபட்சப் பரப்பளவைக் காண்க. (π = 22/7)
சரியான விடை: (A) 38.5 ச.மீ
விளக்கம்: ஆடு மேயும் பகுதி 3.5 மீ ஆரமுள்ள வட்டம்; பரப்பு = πr² = 22/7 × 3.5 × 3.5 = 38.5 ச.மீ. கயிற்றின் நீளமே வட்டத்தின் ஆரமாகச் செயல்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ₹5,000-க்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் கிடைக்கும் தனி வட்டியைக் காண்க.விடை: ₹2,500
- காரணிப்படுத்துக: 4a² − 4ab − 15b² + 2a − 5bவிடை: (2a − 5b)(2a + 3b + 1)
- குமார் ₹3,000-ஐ ஆண்டுக்கு 7% வட்டி வீதத்தில் சேமிக்கிறார். ஓராண்டு முடிவில் அவர் பெறும் மொத்தத் தொகையைக் காண்க.விடை: ₹3,210
- 5x − 13 = 42 இன் தீர்வைக் காண்கவிடை: x = 11
- ஒரு பையின் விற்பனை விலை ₹235, அடக்க விலை ₹200 எனில்விடை: இலாபம் ₹35
- அடுத்தடுத்த இரு மிகை ஒற்றை முழு எண்களின் கூடுதல் 32 எனில், அவ்வெண்களைக் காண்கவிடை: 15, 17
- சிறிய வட்டத்துண்டில் அமையும் கோணம்விடை: விரிகோணம்
- அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதி. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயது அருணின் வயதைப் போல் மும்மடங்காக இருந்தது. அவர்களின் தற்போதைய வயதுகளைக் காண்க.விடை: 24, 48
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
