வினா விடை · அறிவியல்
குறுக்கீட்டு விளைவு நிகழ்வில் ஆற்றல் / In the interference pattern, energy is
சரியான விடை: (C) மாற்றமின்றிப் பாதுகாக்கப்பட்டு, மறுபங்கீடு செய்யப்படுகிறது / Conserved but redistributed
விளக்கம்: குறுக்கீட்டு விளைவில் ஆற்றல் உருவாக்கப்படுவதோ அழிக்கப்படுவதோ இல்லை; சிறும நிலைகளிலிருந்து பெரும நிலைகளுக்கு மறுபங்கீடு மட்டுமே நடைபெறுகிறது. இது ஆற்றல் அழிவின்மை விதிக்கு உட்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 27. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பெண் பாலின உறுப்புகளின் வளர்ச்சிக்கும், இரண்டாம் நிலை பாலினப் பண்புகளின் வளர்ச்சிக்கும் காரணமாக அமைவது எது? / Which of the following is responsible for the development of the femal...விடை: எஸ்ட்ராடையோல் / Estradiol
- ஒரு வானியல் அலகு (AU) என்பது / One Astronomical Unit (AU) isவிடை: 1.496 × 10¹¹ மீ / m
- பின்வருவனவற்றுள் எது ஃப்ரீடல்–கிராஃப்ட்ஸ் வினைக்கு எளிதில் உட்படும்? / Which of the following undergoes Friedel-Crafts reaction readily?விடை: அனிசோல் / Anisole
- தென்னிந்தியாவில் மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படும் லைகன் எது? / Which lichen is used as curry powder in South India?விடை: பார்மீலியா / Parmelia
- கீழ்க்கண்ட பாறைகளில் எது உருமாறி சலவைக்கல்லாக மாறுகிறது? / Which of the following rocks is transformed into marble?விடை: சுண்ணாம்புக்கல் / Limestone
- கார்பன்-13 (அணு எண் 6, நிறை எண் 13) மற்றும் நைட்ரஜன்-14 (அணு எண் 7, நிறை எண் 14) அணுக்களை எவ்வாறு அழைக்கலாம்? / The atoms Carbon-13 (Z = 6, A = 13) and Nitrogen-14 (Z = 7, A = 14)...விடை: ஐசோடோன்கள் / Isotones
- கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க / Consider the following statements:<br />I. எலைசா என்பது ஒரு ஐசோடோப் இம்யூனோ கணக்கீடு. / ELISA is an isotopic immunoassay.<br />II. இது உயிரினங்களின் த...விடை: I தவறு, II சரி / I is wrong, II is correct
- நேரு அணுசக்தித் துறையின் செயலராகத் தேர்ந்தெடுத்தவர் யார்? / Who among the following was chosen by Nehru as Secretary of the Department of Atomic Energy?விடை: ஹோமி ஜெ. பாபா / Homi J. Bhabha
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
