Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிரஸ்கோ ஓவியங்கள் கீழ்க்கண்ட எந்த இடத்தில் காணப்படுகிறது?

சரியான விடை: (A) சித்தன்னவாசல்
விளக்கம்: ஈரச் சுவரில் வண்ணம் தீட்டும் ஃப்ரெஸ்கோ வகை ஓவியங்கள் சித்தன்னவாசல் குகையில் காணப்படுகின்றன. தஞ்சைப் பெரிய கோவிலிலும் சோழர் கால ஃப்ரெஸ்கோ ஓவியங்கள் உள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. முழுமையாக கற்களைக் கொண்டு கட்டப்பட்ட மிகப்பெரிய கோவில் எது?விடை: தஞ்சை பெரிய கோவில்
  2. ஏ ஆர் ரகுமானுக்கு இந்திய அரசு வழங்கிய உயரிய விருது?விடை: பத்ம பூஷன்
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. 1886ஆம் ஆண்டு ஜெர்மானிய அறிஞர் ஹூல்ஷ் (E. Hultzsch) கல்வெட்டுகளைப் படித்து, ராஜராஜ சோழன் பெரிய கோவிலைக் கட்டினார் என்று உறுதி செய்தார். 2. ஃப்...விடை: இரண்டும் சரி
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சாழல் என்பது ஆண்கள் விளையாடும் ஒருவகையான விளையாட்டு. திருமங்கை ஆழ்வார் தனது பெரிய திருமொழியில் சாழல் வடிவத்தை பயன்படுத்தியுள்ளார்.விடை: 2 மட்டும் சரி
  5. இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய விருது?விடை: கலைமாமணி விருது
  6. சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ளது எது?விடை: திருவாசகம்
  7. கற்றளி கோவில்கள் கட்டத் தொடங்கிய மன்னன்?விடை: இரண்டாம் நரசிம்மவர்மன்
  8. காற்றில் கலந்த பேரோசை என்ற கட்டுரை யாருடையது?விடை: சுந்தர ராமசாமி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions