வினா விடை · TET – சமூக அறிவியல்
மாலிக் காபூர் யாருடைய படைத்தளபதி?
சரியான விடை: (C) அலாவுதீன் கில்ஜி
விளக்கம்: மாலிக் காபூர் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி. இவன் தென்னிந்தியாவின் மீது படையெடுத்து மதுரை வரை வந்தான் (கி.பி. 1311).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- புகழ்பெற்ற சோழர் காலச் சிலைகள் செய்யப்பட்ட பொருள்விடை: வெண்கலம்
- பக்தி இயக்கத்தை வட இந்தியாவில் பரப்பியவர்விடை: இராமானந்தர்
- பல்லவர்களின் அரச சின்னமாகக் கருதப்படுவதுவிடை: நந்தி
- விசிஷ்டாத்வைதத் தத்துவத்தைப் போதித்தவர்விடை: இராமானுஜர்
- 'சித்திரகாரப்புலி' என்று அழைக்கப்பட்ட பல்லவ அரசர்விடை: முதலாம் மகேந்திரவர்மன்
- ஒன்பதாவது சீக்கிய குரு தேஜ் பகதூர் மரணமடையக் காரணமானவர்விடை: ஔரங்கசீப்
- சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?விடை: இராமநாதபுரம்
- காசிரங்கா தேசியப் பூங்கா அமைந்துள்ள மாநிலம்விடை: அசாம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
