Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

பக்தி இயக்கத்தை வட இந்தியாவில் பரப்பியவர்

சரியான விடை: (D) இராமானந்தர்
விளக்கம்: இராமானுஜரின் வழிவந்த இராமானந்தர் பக்தி இயக்கத்தைத் தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியாவுக்குக் கொண்டு சென்றார். கபீர், ரவிதாஸ் போன்றோர் அவரது சீடர்களாகக் கருதப்படுகின்றனர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மாலிக் காபூர் யாருடைய படைத்தளபதி?விடை: அலாவுதீன் கில்ஜி
  2. விசிஷ்டாத்வைதத் தத்துவத்தைப் போதித்தவர்விடை: இராமானுஜர்
  3. புகழ்பெற்ற சோழர் காலச் சிலைகள் செய்யப்பட்ட பொருள்விடை: வெண்கலம்
  4. ஒன்பதாவது சீக்கிய குரு தேஜ் பகதூர் மரணமடையக் காரணமானவர்விடை: ஔரங்கசீப்
  5. பல்லவர்களின் அரச சின்னமாகக் கருதப்படுவதுவிடை: நந்தி
  6. காசிரங்கா தேசியப் பூங்கா அமைந்துள்ள மாநிலம்விடை: அசாம்
  7. 'சித்திரகாரப்புலி' என்று அழைக்கப்பட்ட பல்லவ அரசர்விடை: முதலாம் மகேந்திரவர்மன்
  8. சதி (உடன்கட்டை ஏறுதல்) வழக்கத்தை முதன்முதலில் தடை செய்தவர்விடை: அல்போன்சோ டி அல்புகர்க்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions