Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · சுற்றுச்சூழல்

காசிரங்கா தேசியப் பூங்கா அமைந்துள்ள மாநிலம் / Kaziranga National Park is situated in

சரியான விடை: (D) அசாம் / Assam
விளக்கம்: காசிரங்கா தேசியப் பூங்கா அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது; ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உலகிலேயே மிக அதிகமாக வாழும் இடம் இது. 1985 இல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'NEERI' என்பதன் விரிவாக்கம் / 'NEERI' stands forவிடை: National Environmental Engineering Research Institute
  2. படிம எரிபொருள்களை எரிக்கும்போது உண்டாகும் கழிவுப் பொருள்கள் ________ ஐ ஏற்படுத்துகின்றன / When fossil fuels are burnt, they produce waste products causingவிடை: காற்று மாசுபாடு / Air pollution
  3. கீழ்க்கண்டவற்றுள் நீர் மாசுபாட்டுக் காரணியாகக் கருதப்படாதது எது? / Which one of the following is not considered a source of water pollution?விடை: புகைப்பனி / Smog
  4. உப்பு நீரில் வளரும் தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? / Plants that grow in saline water are calledவிடை: ஹாலோஃபைட்டுகள் / Halophytes
  5. உலகப் புவி தினம் அனுசரிக்கப்படும் நாள் / World Earth Day is observed onவிடை: ஏப்ரல் 22 /April 22
  6. மழைநீர் மண்ணில் எதன் அளவை ஓரளவு அதிகரிக்க உதவுகிறது? / Rain water helps to increase the ____ of the soil to some extent.விடை: நைட்ரஜன் / Nitrogen content
  7. தண்ணீர்ப் போர்கள் (Water Wars) என்னும் நூலின் ஆசிரியர் / Who is the author of 'Water Wars'?விடை: வந்தனா சிவா / Vandana Shiva
  8. உலக ஓசோன் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள்விடை: செப்டம்பர் 16
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions