வினா விடை · சுற்றுச்சூழல்
'NEERI' என்பதன் விரிவாக்கம் / 'NEERI' stands for
சரியான விடை: (A) National Environmental Engineering Research Institute
விளக்கம்: NEERI என்பது நாக்பூரில் உள்ள தேசியச் சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (National Environmental Engineering Research Institute). இது அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் குழுமத்தின் (CSIR) கீழ் செயல்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் நீர் மாசுபாட்டுக் காரணியாகக் கருதப்படாதது எது? / Which one of the following is not considered a source of water pollution?விடை: புகைப்பனி / Smog
- காசிரங்கா தேசியப் பூங்கா அமைந்துள்ள மாநிலம் / Kaziranga National Park is situated inவிடை: அசாம் / Assam
- உலகப் புவி தினம் அனுசரிக்கப்படும் நாள் / World Earth Day is observed onவிடை: ஏப்ரல் 22 /April 22
- படிம எரிபொருள்களை எரிக்கும்போது உண்டாகும் கழிவுப் பொருள்கள் ________ ஐ ஏற்படுத்துகின்றன / When fossil fuels are burnt, they produce waste products causingவிடை: காற்று மாசுபாடு / Air pollution
- தண்ணீர்ப் போர்கள் (Water Wars) என்னும் நூலின் ஆசிரியர் / Who is the author of 'Water Wars'?விடை: வந்தனா சிவா / Vandana Shiva
- உப்பு நீரில் வளரும் தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? / Plants that grow in saline water are calledவிடை: ஹாலோஃபைட்டுகள் / Halophytes
- இந்தியாவில் முதன்முதலில் உயிர்க்கோளக் காப்பகம் நிறுவப்பட்ட இடம் / The first Biosphere Reserve established in India is located inவிடை: நீலகிரி மலைகள் / Nilgiri Hills
- மழைநீர் மண்ணில் எதன் அளவை ஓரளவு அதிகரிக்க உதவுகிறது? / Rain water helps to increase the ____ of the soil to some extent.விடை: நைட்ரஜன் / Nitrogen content
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
