வினா விடை · சுற்றுச்சூழல்
படிம எரிபொருள்களை எரிக்கும்போது உண்டாகும் கழிவுப் பொருள்கள் ________ ஐ ஏற்படுத்துகின்றன / When fossil fuels are burnt, they produce waste products causing
சரியான விடை: (A) காற்று மாசுபாடு / Air pollution
விளக்கம்: படிம எரிபொருள்களை எரிக்கும்போது கார்பன் டைஆக்சைடு, சல்பர் டைஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள், புகைத்துகள்கள் வெளியாகிக் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. SO₂, NOx ஆகியவை அமில மழைக்கும் காரணமாகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- காசிரங்கா தேசியப் பூங்கா அமைந்துள்ள மாநிலம் / Kaziranga National Park is situated inவிடை: அசாம் / Assam
- உப்பு நீரில் வளரும் தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? / Plants that grow in saline water are calledவிடை: ஹாலோஃபைட்டுகள் / Halophytes
- 'NEERI' என்பதன் விரிவாக்கம் / 'NEERI' stands forவிடை: National Environmental Engineering Research Institute
- மழைநீர் மண்ணில் எதன் அளவை ஓரளவு அதிகரிக்க உதவுகிறது? / Rain water helps to increase the ____ of the soil to some extent.விடை: நைட்ரஜன் / Nitrogen content
- கீழ்க்கண்டவற்றுள் நீர் மாசுபாட்டுக் காரணியாகக் கருதப்படாதது எது? / Which one of the following is not considered a source of water pollution?விடை: புகைப்பனி / Smog
- உலக ஓசோன் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள்விடை: செப்டம்பர் 16
- உலகப் புவி தினம் அனுசரிக்கப்படும் நாள் / World Earth Day is observed onவிடை: ஏப்ரல் 22 /April 22
- பனிச்சிறுத்தை காணப்படும் மாநிலங்களில் ஒன்று / Snow leopards are found in which of the following states?விடை: இமாச்சலப் பிரதேசம் / Himachal Pradesh
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
