Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · சுற்றுச்சூழல்

உலகப் புவி தினம் அனுசரிக்கப்படும் நாள் / World Earth Day is observed on

சரியான விடை: (B) ஏப்ரல் 22 /April 22
விளக்கம்: உலகப் புவி தினம் 1970 முதல் ஏப்ரல் 22 அன்று அனுசரிக்கப்படுகிறது. உலக நீர் தினம் மார்ச் 22 அன்றும், உலகச் சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5 அன்றும் கொண்டாடப்படுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தண்ணீர்ப் போர்கள் (Water Wars) என்னும் நூலின் ஆசிரியர் / Who is the author of 'Water Wars'?விடை: வந்தனா சிவா / Vandana Shiva
  2. கீழ்க்கண்டவற்றுள் நீர் மாசுபாட்டுக் காரணியாகக் கருதப்படாதது எது? / Which one of the following is not considered a source of water pollution?விடை: புகைப்பனி / Smog
  3. இந்தியாவில் முதன்முதலில் உயிர்க்கோளக் காப்பகம் நிறுவப்பட்ட இடம் / The first Biosphere Reserve established in India is located inவிடை: நீலகிரி மலைகள் / Nilgiri Hills
  4. 'NEERI' என்பதன் விரிவாக்கம் / 'NEERI' stands forவிடை: National Environmental Engineering Research Institute
  5. மரக்கட்டை, விவசாயக் கழிவுகள், சாணவறட்டி ஆகியவற்றை எரிப்பதால் உண்டாகும் புகையினால் ஏற்படும் விளைவு / The smoke produced by burning wood, agricultural by-products and dung cakes can...விடை: சுவாசக் கோளாறுகள் / respiratory problems
  6. காசிரங்கா தேசியப் பூங்கா அமைந்துள்ள மாநிலம் / Kaziranga National Park is situated inவிடை: அசாம் / Assam
  7. 1992-ல் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகிறது? / The United Nations Conference on Environment and Development held in...விடை: புவி உச்சி மாநாடு / Earth Summit
  8. படிம எரிபொருள்களை எரிக்கும்போது உண்டாகும் கழிவுப் பொருள்கள் ________ ஐ ஏற்படுத்துகின்றன / When fossil fuels are burnt, they produce waste products causingவிடை: காற்று மாசுபாடு / Air pollution
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions