வினா விடை · பொதுத் தமிழ்
‘திரிகடுகம்’ எந்நூல் வகையைச் சார்ந்தது?
சரியான விடை: (D) பதினெண்கீழ்க்கணக்கு
விளக்கம்: நல்லாதனார் இயற்றிய திரிகடுகம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்ற மூன்று மருந்துகள் உடலைக் காப்பதுபோல, ஒவ்வொரு பாடலும் மூன்று அறக்கருத்துகளைக் கூறி உள்ளத்தைக் காக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ஆற்றீர்’ – வேர்ச்சொல்லைத் தேர்வு செய்கவிடை: ஆற்று
- தமிழின் முதல் காப்பியம் என்று போற்றப்படும் நூல் எது?விடை: சிலப்பதிகாரம்
- ‘ஓங்கு’ எனும் அடைமொழி கொண்ட நூல் யாது?விடை: பரிபாடல்
- ‘காவடிச்சிந்தின் தந்தை’ – இத்தொடரால் அறியப்படும் சான்றோர் யார்?விடை: அண்ணாமலை ரெட்டியார்
- இராமாயணத்தில் ‘சுந்தரன்’ என்னும் பெயரால் அழைக்கப்படுபவர்விடை: அனுமன்
- ‘ஆடிய மயில்’ என்பதன் இலக்கணக்குறிப்பைத் தேர்கவிடை: பெயரெச்சம்
- ‘குட்டித் தொல்காப்பியம்’ எனக் கூறப்படும் நூல் எது?விடை: இலக்கண விளக்கம்
- ‘உண்ணல்’ என்னும் பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: தொழிற்பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
