Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘ஓங்கு’ எனும் அடைமொழி கொண்ட நூல் யாது?

சரியான விடை: (B) பரிபாடல்
விளக்கம்: எட்டுத்தொகை நூல்களைக் கூறும் பழைய வெண்பாவில் ‘ஓங்கு பரிபாடல்’ என்று பரிபாடல் சிறப்பிக்கப்படுகிறது. அதே பாடலில் ‘நல்ல குறுந்தொகை’, ‘ஒத்த பதிற்றுப்பத்து’, ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ என்ற அடைமொழிகளும் வருகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இராமாயணத்தில் ‘சுந்தரன்’ என்னும் பெயரால் அழைக்கப்படுபவர்விடை: அனுமன்
  2. ‘ஆற்றீர்’ – வேர்ச்சொல்லைத் தேர்வு செய்கவிடை: ஆற்று
  3. ‘குட்டித் தொல்காப்பியம்’ எனக் கூறப்படும் நூல் எது?விடை: இலக்கண விளக்கம்
  4. ‘திரிகடுகம்’ எந்நூல் வகையைச் சார்ந்தது?விடை: பதினெண்கீழ்க்கணக்கு
  5. ‘வீரயுகப் பாடல்கள்’ என்ற சிறப்புக்குரிய இலக்கியம் எது?விடை: சங்க இலக்கியம்
  6. தமிழின் முதல் காப்பியம் என்று போற்றப்படும் நூல் எது?விடை: சிலப்பதிகாரம்
  7. ‘வேளாண் வேதம்’ எனப்படும் நூல் எது?விடை: நாலடியார்
  8. ‘காவடிச்சிந்தின் தந்தை’ – இத்தொடரால் அறியப்படும் சான்றோர் யார்?விடை: அண்ணாமலை ரெட்டியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions