Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

கடல் மட்டத்தில் சராசரி வளிமண்டல அழுத்தம் எவ்வளவு?

சரியான விடை: (C) 1013 மில்லிபார்
விளக்கம்: கடல் மட்டத்தில் சராசரி வளிமண்டல அழுத்தம் சுமார் 1013 மில்லிபார் (1013.25 mb) ஆகும். உயரம் அதிகரிக்க அதிகரிக்க வளிமண்டல அழுத்தம் குறைகிறது; அழுத்தம் காற்றழுத்தமானியால் அளக்கப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நேர் மற்றும் எதிர் மின்னூட்டங்கள் ஒன்றை ஒன்று தாக்கும்போது மின்னல் இடி உற்பத்தியாகின்றன. ஒளி ஒலியை விட வேகமாக செல்கிறது.விடை: இரண்டும் சரி
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் ஜெட் காற்றோட்டம் காணப்படும். வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களால் சூறாவளி தோன்றுகிறது.விடை: 2 மட்டும் சரி
  3. சூரிய கதிர்கள் எப்பகுதியில் நேராக விழுகிறது?விடை: வெப்ப மண்டலம்
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். காலைப்பொழுதில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசுவது கடல்காற்று. மாலைப்பொழுதில் கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசுவது நிலக்காற்று.விடை: இரண்டும் தவறு
  5. இந்தியத் திட்ட நேரத் தீர்க்கக்கோடு (82.5° கிழக்கு) கீழ்க்கண்ட எந்த நாட்டின் வழியாகச் செல்லவில்லை?விடை: பூட்டான்
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மான்சூன் என்ற வார்த்தை மவுஸின் என்ற லத்தின் மொழி சொல். லூ என்பது இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் வீசும் வலிமையான வறண்ட கோடை காற்று.விடை: இரண்டும் தவறு
  7. கீழ்க்கண்டவற்றில் எது மிகப் பெரிய வட்டம்?விடை: பூமத்திய ரேகை
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தென் இந்தியாவின் மிக உயரமான சிகரம் தொட்டபெட்டா. இந்தியாவின் மிக உயரமான சிகரம் எவரஸ்ட்.விடை: இரண்டும் தவறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions