Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

கீழ்க்கண்டவற்றில் எது மிகப் பெரிய வட்டம்?

சரியான விடை: (A) பூமத்திய ரேகை
விளக்கம்: பூமத்திய ரேகை (0 டிகிரி அட்சக்கோடு) புவியின் மிகப் பெரிய வட்டம்; இது புவியை வடக்கு, தெற்கு அரைக்கோளங்களாகப் பிரிக்கிறது. துருவங்களை நோக்கிச் செல்லச் செல்ல அட்சக்கோட்டு வட்டங்கள் சிறியதாகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மான்சூன் என்ற வார்த்தை மவுஸின் என்ற லத்தின் மொழி சொல். லூ என்பது இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் வீசும் வலிமையான வறண்ட கோடை காற்று.விடை: இரண்டும் தவறு
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தென் இந்தியாவின் மிக உயரமான சிகரம் தொட்டபெட்டா. இந்தியாவின் மிக உயரமான சிகரம் எவரஸ்ட்.விடை: இரண்டும் தவறு
  3. இந்தியத் திட்ட நேரத் தீர்க்கக்கோடு (82.5° கிழக்கு) கீழ்க்கண்ட எந்த நாட்டின் வழியாகச் செல்லவில்லை?விடை: பூட்டான்
  4. அனைத்து முக்கிய வானிலை மாற்றங்களும் வளிமண்டலத்தின் எந்த அடுக்கில் நிகழ்கின்றன?விடை: ட்ரோபோஸ்பியர்
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். காலைப்பொழுதில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசுவது கடல்காற்று. மாலைப்பொழுதில் கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசுவது நிலக்காற்று.விடை: இரண்டும் தவறு
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். காலநிலை என்ற சொல் கிளைமா என்ற லத்தின் சொல்லில் இருந்து பெறப்பட்டது. உலக வானிலை நாள் மார்ச் 23 அனுசரிக்கப்படுகிறது.விடை: 2 மட்டும் சரி
  7. சூரிய கதிர்கள் எப்பகுதியில் நேராக விழுகிறது?விடை: வெப்ப மண்டலம்
  8. மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர் யார்?விடை: அரிஸ்டாட்டில்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions