வினா விடை · புவியியல்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தென் இந்தியாவின் மிக உயரமான சிகரம் தொட்டபெட்டா. இந்தியாவின் மிக உயரமான சிகரம் எவரஸ்ட்.
சரியான விடை: (D) இரண்டும் தவறு
விளக்கம்: தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் கேரளத்தில் உள்ள ஆனைமுடி; தொட்டபெட்டா நீலகிரியின் உயரமான சிகரம். எவரெஸ்ட் நேபாளத்தில் உள்ளது, இந்தியாவில் இல்லை; எனவே இரு கூற்றுகளும் தவறு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றில் எது மிகப் பெரிய வட்டம்?விடை: பூமத்திய ரேகை
- அனைத்து முக்கிய வானிலை மாற்றங்களும் வளிமண்டலத்தின் எந்த அடுக்கில் நிகழ்கின்றன?விடை: ட்ரோபோஸ்பியர்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மான்சூன் என்ற வார்த்தை மவுஸின் என்ற லத்தின் மொழி சொல். லூ என்பது இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் வீசும் வலிமையான வறண்ட கோடை காற்று.விடை: இரண்டும் தவறு
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். காலநிலை என்ற சொல் கிளைமா என்ற லத்தின் சொல்லில் இருந்து பெறப்பட்டது. உலக வானிலை நாள் மார்ச் 23 அனுசரிக்கப்படுகிறது.விடை: 2 மட்டும் சரி
- இந்தியத் திட்ட நேரத் தீர்க்கக்கோடு (82.5° கிழக்கு) கீழ்க்கண்ட எந்த நாட்டின் வழியாகச் செல்லவில்லை?விடை: பூட்டான்
- மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர் யார்?விடை: அரிஸ்டாட்டில்
- இந்தியாவிலேயே ஒவ்வொரு நாளும் அதிக அளவில் திடக்கழிவுகளை வெளியேற்றும் நகரம் எது?விடை: டெல்லி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். காலைப்பொழுதில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசுவது கடல்காற்று. மாலைப்பொழுதில் கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசுவது நிலக்காற்று.விடை: இரண்டும் தவறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
