வினா விடை · புவியியல்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் ஜெட் காற்றோட்டம் காணப்படும். வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களால் சூறாவளி தோன்றுகிறது.
சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: ஜெட் காற்றோட்டங்கள் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் அல்ல, மிக உயரத்தில் வேகமாக வீசும் காற்றோட்டங்கள்; எனவே முதல் கூற்று தவறு. வளிமண்டல அழுத்த மாற்றங்களால் சுழலும் வலிமையான புயலான சூறாவளி தோன்றுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கடல் மட்டத்தில் சராசரி வளிமண்டல அழுத்தம் எவ்வளவு?விடை: 1013 மில்லிபார்
- சூரிய கதிர்கள் எப்பகுதியில் நேராக விழுகிறது?விடை: வெப்ப மண்டலம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நேர் மற்றும் எதிர் மின்னூட்டங்கள் ஒன்றை ஒன்று தாக்கும்போது மின்னல் இடி உற்பத்தியாகின்றன. ஒளி ஒலியை விட வேகமாக செல்கிறது.விடை: இரண்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். காலைப்பொழுதில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசுவது கடல்காற்று. மாலைப்பொழுதில் கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசுவது நிலக்காற்று.விடை: இரண்டும் தவறு
- இந்தியத் திட்ட நேரத் தீர்க்கக்கோடு (82.5° கிழக்கு) கீழ்க்கண்ட எந்த நாட்டின் வழியாகச் செல்லவில்லை?விடை: பூட்டான்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மான்சூன் என்ற வார்த்தை மவுஸின் என்ற லத்தின் மொழி சொல். லூ என்பது இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் வீசும் வலிமையான வறண்ட கோடை காற்று.விடை: இரண்டும் தவறு
- கீழ்க்கண்டவற்றில் எது மிகப் பெரிய வட்டம்?விடை: பூமத்திய ரேகை
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தென் இந்தியாவின் மிக உயரமான சிகரம் தொட்டபெட்டா. இந்தியாவின் மிக உயரமான சிகரம் எவரஸ்ட்.விடை: இரண்டும் தவறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
