Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

கடல்நீரில் உப்பின் சராசரி சதவீதம் எவ்வளவு? / What is the average percentage of salt in sea water?

சரியான விடை: (C) 3.5%
விளக்கம்: கடல்நீரின் சராசரி உப்புத்தன்மை ஆயிரத்திற்கு 35 பங்கு (35‰), அதாவது சுமார் 3.5% ஆகும். உலகிலேயே அதிக உப்புத்தன்மை கொண்ட நீர்நிலைகளில் ஒன்று சாக்கடல் (Dead Sea).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. குதிரைலாட வடிவம் அல்லது வட்ட வடிவம் கொண்ட பவளத்திட்டின் பெயர் / Ring or horseshoe shaped coral reefs are calledவிடை: கங்கண வடிவப் பவளத்திட்டுகள் / Atoll
  2. கீழ்க்கண்டவற்றுள் மிக உயரத்தில் அமைந்துள்ள வளிமண்டல அடுக்கு எது? / Among the following, which is the highest atmospheric layer?விடை: அயனி மண்டலம் / Ionosphere
  3. லக்னோ எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?விடை: கோமதி
  4. கீழ்க்கண்டவற்றுள் எது வெப்ப நீரோட்டமாகும்? / <br />Which one of the following is a warm current?விடை: ஃப்ளோரிடா நீரோட்டம் / Florida current
  5. பாம்பாஸ் புல்வெளிகள் காணப்படும் இடம்விடை: தென் அமெரிக்கா
  6. பின்வருவனவற்றில் எது இந்தியாவின் முதன்மையான ஆற்றல் மூலம்? / Which of the following is the primary source of energy in India?விடை: நிலக்கரி / Coal
  7. புவியின் நிலநடுக்கோட்டு ஆரம் ஏறத்தாழவிடை: 6378.5 km
  8. சோனோரன் பாலைவனம் அமைந்துள்ள கண்டம் / The Sonoran Desert is located inவிடை: வட அமெரிக்கா / North America
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions