வினா விடை · புவியியல்
லக்னோ எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?
சரியான விடை: (A) கோமதி
விளக்கம்: உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோ கோமதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கோமதி ஆறு கங்கையின் துணையாறு ஆகும்; வாரணாசி அருகே கங்கையுடன் கலக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பாம்பாஸ் புல்வெளிகள் காணப்படும் இடம்விடை: தென் அமெரிக்கா
- குதிரைலாட வடிவம் அல்லது வட்ட வடிவம் கொண்ட பவளத்திட்டின் பெயர் / Ring or horseshoe shaped coral reefs are calledவிடை: கங்கண வடிவப் பவளத்திட்டுகள் / Atoll
- புவியின் நிலநடுக்கோட்டு ஆரம் ஏறத்தாழவிடை: 6378.5 km
- கடல்நீரில் உப்பின் சராசரி சதவீதம் எவ்வளவு? / What is the average percentage of salt in sea water?விடை: 3.5%
- 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் கல்வியறிவு மிகக் குறைந்த மாவட்டம்விடை: தர்மபுரி
- கீழ்க்கண்டவற்றுள் மிக உயரத்தில் அமைந்துள்ள வளிமண்டல அடுக்கு எது? / Among the following, which is the highest atmospheric layer?விடை: அயனி மண்டலம் / Ionosphere
- பரப்பளவில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ள மாநிலம் எது?விடை: மத்தியப் பிரதேசம்
- கீழ்க்கண்டவற்றுள் எது வெப்ப நீரோட்டமாகும்? / <br />Which one of the following is a warm current?விடை: ஃப்ளோரிடா நீரோட்டம் / Florida current
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
