Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“கடிதம், பணவிடை, விளம்பரப்பலகை, விற்பனைச்சீட்டு முதலிய எல்லாம் தமிழிலேயே எழுது” என்று கடிதம் வாயிலாக அறிவுரை கூறியவர்

சரியான விடை: (B) மு.வ.
விளக்கம்: மு. வரதராசனார் (மு.வ.) தம்பிக்கு எழுதிய கடித வடிவ நூலில் அன்றாட எழுத்துகள் அனைத்தையும் தமிழிலேயே எழுத அறிவுறுத்தினார். அவர் ‘தம்பிக்கு’, ‘தங்கைக்கு’, ‘அன்னைக்கு’, ‘நண்பர்க்கு’ ஆகிய கடித நூல்களை எழுதியுள்ளார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 26. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்<br />பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” – இதில் அமைந்துள்ள மோனைத் தொடையைக் காண்க.விடை: கீழ்க்கதுவாய் மோனை
  2. பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்.விடை: கனைக்கும்
  3. உவமையை மட்டும் கூறி உவமேயத்தை உணர்த்துவது எவ்வகை அணி?விடை: பிறிதுமொழிதல் அணி
  4. “கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக வேண்டும்” என்றவர்விடை: வள்ளலார்
  5. அசை, தளை, தொடை, அடி ஆகியவற்றின் வகைகளின் எண்ணிக்கையை வரிசைப்படுத்தவும்.விடை: இரண்டு, ஏழு, எட்டு, ஐந்து
  6. மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டியனிடம் ______ பணியாற்றினார்.விடை: தலைமை அமைச்சராக
  7. இறந்தகால இடைநிலைகள் எவை?விடை: இவை அனைத்தும்
  8. ‘அரும்பெறல்’ – பிரித்து எழுதுக.விடை: அருமை+பெறல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions