வினா விடை · பொதுத் தமிழ்
‘பன்மொழிப் புலவர்’ என அழைக்கப்படுபவர் / Who was called ‘Panmozhi Pulavar’?
சரியான விடை: (A) கா. அப்பாதுரையார் / Ka. Appadurai
விளக்கம்: பல மொழிகளில் புலமை பெற்று நூற்றுக்கணக்கான நூல்களை எழுதிய கா. அப்பாதுரையார் பன்மொழிப் புலவர் என அழைக்கப்பட்டார். அவர் தென்னாட்டுப் போர்க்களங்கள், குமரிக்கண்டம் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 64. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இறையனார் களவியல் நூலின் உரையாசிரியர் / The commentator of ‘Iraiyanar Kalaviyal’ isவிடை: நக்கீரர் / Nakkeerar
- அகம், புறம் இரண்டும் கலந்த எட்டுத்தொகை நூல் எது? / Which Ettuthokai work deals with both Agam and Puram themes?விடை: பரிபாடல் / Paripadal
- ‘பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று’ – இதில் ‘இருளறுக்கும்’ என்பதன் இலக்கணக் குறிப்புவிடை: இரண்டாம் வேற்றுமை தொகை
- பண்டைத் தமிழரின் திருமண முறையைப் பற்றிக் கூறும் எட்டுத்தொகை நூல் எது? / Which Ettuthokai work describes the ancient Tamil marriage ceremony?விடை: அகநானூறு / Akananuru
- பிரித்து எழுதுக: ‘அருட்கடல்’விடை: அருள் + கடல்
- தமிழில் முதல் உலா நூலைப் பாடியவர் யார்?விடை: சேரமான் பெருமாள் நாயனார்
- கலகமூட்டும் ஒருவரைக் கண்டு ‘நாரதர் வருகிறார்’ என்பதில் உள்ள ஆகுபெயர்விடை: உவமையாகு பெயர்
- அரிச்சந்திர புராணத்தைத் தமிழில் விருத்தப் பாக்களால் பாடியவர் யார்?விடை: வீரகவிராயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
