Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'கலந்து' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.

சரியான விடை: (D) கல
விளக்கம்: கலந்து என்பது கல + த்(ந்) + த் + உ எனப் பிரியும்; இதன் வேர்ச்சொல் 'கல' (கலத்தல்). இதில் 'த்' இறந்தகால இடைநிலை, 'உ' வினையெச்ச விகுதி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 90. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'கீண்டு' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: கீள்
  2. 'வென்றேன்' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: வெல்
  3. 'கடாவினார்' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: கடாவு
  4. 'கூவியபடி' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: கூவு
  5. ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்க: இருக்கன் – இறுக்கன்விடை: பிரமன் – உலோபி
  6. தன்வினைத் தொடரைக் கண்டறிக.விடை: அவன் தன் தவற்றை உணர்ந்து திருந்தினான்
  7. ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்க: அரும்பு – அறும்புவிடை: மொட்டு – பஞ்சம்
  8. செயப்பாட்டுவினைத் தொடரைச் சுட்டுக.விடை: பாடம் ஆசிரியரால் நன்கு கற்பிக்கப்படுகிறது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions